அஸ்மின் பெரும் சிக்கலில் இருக்கிறார் என்கிறார் பிஎன் தலைவர்
பெட்டாலிங் ஜெயா: சிலாங்கூர் பாரிசான் நேஷனல் (பிஎன்) தலைவர் ஒருவர், மூத்த அமைச்சர் (பொருளாதாரம்) முகமது அஸ்மின் அலி, அம்னோ மற்றும் பாஸ் உடனான உறவை மேம்படுத்தும் வரையில் அவரது அரசியல் எதிர்காலம் ஆபத்தில் இருக்கும் என்று எச்சரித்துள்ளார். சிலாங்கூர் பிஎன் தகவல் தலைவர் இஷாம் ஜலீல் FMTயிடம், "அவருக்கு எல்லோரிடமும் பிரச்சனை இருப்பது போல் தெரிகிறது.
Comments
Post a Comment